புரியாத காலம் ....!!!

பிறக்கும் போது அழுதேன்
புரியாத காலம் ....!!!

இறக்கும் போது அழுவார்கள்
தெரியாதகாலம் .....!!!

படிக்கும் போது அழுதேன்
முடியாத காலம் .....!!!

காதலின் போது அழுகிறேன்
இன்பக்காலம் ....!!!

காதல் பிரிவின்போது அழுதேன்
இறந்த காலம் ...!!!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சரகலை யோகா கவிதை பிம்மமுகூர்த்த நேரம்

யோகா கவிதை தளம்

சித்தர் அருளின்றி