யோகா கவிதை ........... வலது மூச்சு..... சூரிய கலை.... ! இடது மூச்சு.... சந்திர கலை.... ! இருதுவாரம்.... சுழுமுனை..... ! சூரிய கலையில்.... தியானம் செய்.... ! சந்திர கலையில்... பயணம் செய்... ! சுழுமுனையில்.... அமைதியாக இரு.... !!! @ கவிப்புயல் இனியவன்
சித்தர் அருளின்றி... சிவத்தை அடைய முடியாது.. சித்தர் வாக்கு சிவன் வாக்கு.. சித்தர் நாமம் சிவன் நாமம்... சித்தர்களின் மஹா... சித்தர் அகத்தியமுனியை.. சிரம் தாழ்த்தி... சிந்தை மகிழ வணங்குகிறேன்
கருத்துகள்
கருத்துரையிடுக