சத்தியம் சொல்லி விட்டேன்
 சத்தியம் சொல்லி விட்டேன்  -----  மன்னித்துவிடு இறைவா  அவளுக்கு ஒரு சத்தியம்  கொடுத்துவிட்டேன்....!!!   இனி  உன்னை காதலிக்க மாட்டேன்  பின் தொடரமாட்டேன் ....  உனக்கும் எனக்கும்  எதுவுமே இல்லை என்று  சத்தியம் சொல்லி விட்டேன்   ஆனால்  இன்னுமும்  இருக்கிறது என் இதயத்தில்  அவள் நினைவுகள் ....!!!